×

தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோகாலில் பார்க்க முருகனுக்கு அனுமதி நிராகரிப்பு என வழக்கறிஞர் தகவல்

சென்னை: தந்தையின் இறுதிச் சடங்கை வீடியோகாலில் பார்க்க முருகனுக்கு அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். வீடியோகாலில் பார்க்க சட்டத்தில் இடமில்லை என அரசு நிராகரித்ததாக முருகனின் வழக்கறிஞர் புகழேந்தி தகவல் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இறந்த தனது தந்தையின் இறுதிச்சடங்கை வீடியோகாலில் பார்க்க முருகன் அனுமதி கோரியிருந்தார்.


Tags : Murugan ,Advocate ,funeral , Father's funeral, Murugan, permit
× RELATED கோடை விடுமுறையால் திருச்செந்தூரில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்