நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

நெல்லை: நாங்குநேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், கடையம், வீரவநல்லூர், சேரன்மகாதேவி உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

Related Stories:

>