×

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலுக்கு விதித்த தடையை திரும்பப் பெற்றது உயர்நீதிமன்றம்

சென்னை: முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை பட்டியலுக்கு விதித்த தடையை உயர்நீதிமன்றம் திரும்பப் பெற்றது. மேலும் ஆன்-லைன் மூலம் முதுநிலை மருத்துவ கலந்தாய்வை நடத்தவும் சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

Tags : High Court , Medical Student Admissions, Prohibition, HC
× RELATED அரசு பேருந்துகளின் வகையை...