×

கொரோனா தொற்றால் இறந்த மருத்துவர் சைமனின் மனைவிக்கு மு.க.ஸ்டாலின் ஆறுதல்

சென்னை: கொரோனா தொற்றால் இறந்த மருத்துவர் சைமனின் மனைவிக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்துள்ளார். மருத்துவர் சைமனின் மனைவி ஆனந்தி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார். கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ஊடகத்துறையினருக்கும் ஸ்டாலின் ஆறுதல் கூறினார்.


Tags : MK Staal ,MK Stalin ,Simon ,coroner ,DMK ,death ,doctor , Corona, physician Simon's wife, Mt. Stalin, consolation
× RELATED அநீதிக்கு எதிரான வெற்றி நம் நாட்டின்...