×

கொரோனாவுக்கு எதிராக செயலி உருவாக்க அண்ணா பல்கலைக்கழகம் அழைப்பு

சென்னை: கொரோனாவுக்கு எதிராக செயலி உருவாக்க அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு அழைப்பு விடுத்துள்ளார். செயலி மற்றும் இணையதளங்களை உருவாக்க ஐடி தொழில்நுட்ப மாணவர்கள், அத்துறை பேராசிரியர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா அழைப்பு விடுத்துள்ளார்.

Tags : Anna University ,creation ,Corona , Corona, Apps, Anna University
× RELATED மே 15ம் தேதி தொடங்கவிருந்த அண்ணா பல்கலை....