×

கர்ப்பிணிகளுக்கு கொரோனா பரிசோதனை குறித்து ஐசிஎம்ஆர் தகவல்

டெல்லி: கர்ப்பிணிகளுக்கு கொரோனா அறிகுறி இல்லையென்றாலும் சோதனை செய்ய வேண்டும் என ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் இருந்தாலும் , ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் இருந்தாலும் இல்லை 5 நாட்களில் குழந்தை பெற போகும் நிலையில் இருந்தாலும் தொற்று சோதனை கட்டாயமாக நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.

Tags : ICMR ,examination ,women ,Corona , Pregnancy, Corona , Testing, ICMR, Info
× RELATED நீட் தேர்வு : மாணவர்களுக்கு தேசிய தேர்வு முகமை அறிவுரை