×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கடந்த 4 நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை

சென்னை:  தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கடந்த 4  நாட்களாக புதிதாக கொரோனா பாதிப்பு யாருக்கும் உறுதி செய்யப்படவில்லை என்று தகவல் வெளியாகி உள்ளது. சேலம், ஈரோடு, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், குமரி, திருவண்ணாமலை, நீலகிரி, கள்ளக்குறிச்சியில் கடந்த 4 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.


Tags : districts ,Tamil Nadu ,Corona , Tamil Nadu, 8 Districts, Corona, negative
× RELATED தமிழ்நாட்டில் 3 மாவட்டங்களில் அடுத்த 3...