×

கொரோனா நிவாரண உதவி காஜல் அகர்வால் 6 லட்சம் நிதி

சென்னை: கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தேசிய ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, இந்தியா முழுவதும் சினிமா மற்றும் டி.வி படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால் வேலை இழந்து கஷ்டப் படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்ற பெப்சி அமைப்புக்கு 2 லட்சம், தெலுங்கு திரைப்பட தொழிலாளர்களுக்கு 2 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு 1 லட்சம், மகாராஷ்டிரா மாநில முதல்வர் நிவாரண நிதிக்கு 1 லட்சம் என, நடிகை காஜல் அகர்வால் 6 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.


Tags : Kajal Agarwal , Corona ,Kajal Agarwal
× RELATED காஜல் அகர்வாலுக்கு ஆண் குழந்தை