×

கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி

திருவனந்தபுரம்: கேரளாவில் இன்று புதிதாக ஒருவருக்கு மட்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 255-ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் 10 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.


Tags : newcomer ,Kerala , Kerala, Corona vulnerability
× RELATED திமுக, அதிமுக போன்ற முக்கிய கட்சி...