×

காணொளிக்காட்சி நிகழ்ச்சிக்கு பயன்படும் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல :உள்துறை அமைச்சகம் எச்சரிக்கை

டெல்லி : ஜூம் செயலியை காணொலிக் காட்சி சந்திப்பு பயன்படுத்த வேண்டாம் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காணொளிக்காட்சி நிகழ்ச்சிக்கு பயன்படும் ஜூம் செயலி பாதுகாப்பானது அல்ல என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.சைபர் ஒருங்கிணைப்பு மையம் உள்ளிட்டவற்றின் அறிக்கைகளை மேற்கோள்காட்டி உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 


Tags : Home Ministry , Video, show, use, zoom, processor, safe, home ministry, warning
× RELATED அதிகாரிக்கு வந்த மர்ம இமெயில் உள்துறை...