×

லால்குடியில் இறைச்சிக் கடைக்காரரை மிரட்டி 15 கிலோ ஆட்டு இறைச்சி வாங்கிய உதவி ஆய்வாளர் பணியிட மாற்றம்

திருச்சி: திருச்சி மாவட்டம் லால்குடி காவல் நிலைய உதவி ஆய்வாளர் சசிக்குமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இறைச்சிக் கடைக்காரரை மிரட்டி 15 கிலோ ஆட்டு இறைச்சியை பணம் கொடுக்காமல் வாங்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. சசிக்குமாரை மணப்பாறை காவல் நிலையத்துக்கு இடமாற்றம் செய்து மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.


Tags : Worker Transfer ,Assistant Inspector ,meat shopkeeper ,Lalgudi , Assistant Inspector, 15 kilos,goat meat, Lalgudi intimidates ,meat shopkeeper
× RELATED மதுபானம் விற்றவர் கைது