×

சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர பிளாட்பாரத்தில் வசித்து வந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதி

சென்னை: சென்னை சைதாப்பேட்டையில் சாலையோர பிளாட்பாரத்தில் வசித்து வந்த மூதாட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு்ளளார். திடீர் காய்ச்சல், மூச்சு திணறல் இருந்ததால் மூதாட்டி ஆதிலட்சுமியை கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மூதாட்டியிடம் ரத்தம், சளி பரிசோதனை முடிவுக்கு பிறகே கொரோனா தொற்று உள்ளதா என தெரிய வரும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Muthathi Hospital ,Saidapet ,Chennai , Admission , Muthathi Hospital, Saidapet, Chennai
× RELATED சென்னையில் வணிக அலுவலக இடங்களுக்கு...