×

நாகை அருகே தேத்தாகுடியில் உள்ள பெரியார் சிலை அவமதிப்பு

நாகை: வேதாரண்யம் அருகே தேத்தாகுடி வடக்கு கடைத்தெருவில் உள்ள பெரியார் சிலை அவமதிக்கப்பட்டுள்ளது. காலணி மாலை அணிவித்து சிலையை அவமதித்தோர் மீது நடவடிக்கை எடுக்க போலீசில் தி.க. புகார் அளித்துள்ளது.


Tags : Periyar ,Thethagudi ,Naga , Statue ,Periyar ,Thethagudi, insulting
× RELATED முல்லைப் பெரியாறு அணையில் கூடுதல்...