×

மும்பையில் பழைய போலீஸ் வாகனத்தை கிருமிநாசினி தெளிக்கும் அறையாக மாற்றியுள்ளது காவல்துறை

மும்பை: மும்பையில் பழைய போலீஸ் வாகனத்தை கிருமிநாசினி தெளிக்கும் அறையாக காவல்துறையினர் மாற்றியுள்ளது. ஊரடங்கு பணியில் ஈடுபட்டுள்ள மும்பை காவலர்களுக்காக பிரத்யேகமாக மாற்றப்பட்டுள்ளது.

Tags : disinfectant spraying room ,Mumbai ,Room , Mumbai, Disinfectant, Room, Police
× RELATED மும்பையில் கடல் சீற்றமாக இருக்கும்;...