×

சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி

சென்னை: சென்னையில் கொரோனா போன்ற ஹெல்மெட்டுகள் அணிந்து காவல்துறையினர் விழிப்புணர்வு பேரணி நடத்தி வருகின்றனர். சைதாப்பேட்டை தாதண்டர் நகரில் இருந்து சிஐடி நகர் வரை தனிநபர் இடைவெளியை வலியுறுத்தி போலீசார் விழிப்புணர்வு ஈடுபட்டுள்ளனர்.


Tags : Chennai ,police rally , Police, Chennai, wearing, helmets ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...