×

ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்து கேட்டு பிரதமர் மோடிக்கு பிரேசில் பிரதமர் பொல்சனாரா கடிதம்

பிரேசிலியா: ஹைட்ரோக்சி குளோரோகுயின் மருந்து கேட்டு பிரதமர் மோடிக்கு பிரேசில் பிரதமர் பொல்சனாரா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா சிகிச்சைக்கு குளோரோகுயின் மருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது.


Tags : Polsanara ,Brazil ,Modi , Hydroxy chloroquine drug, PM Modi, Brazil's Prime Minister Polsanara, letter
× RELATED மும்பை விமான நிலையத்தில் ரூ9.75 கோடி போதைப்பொருள் பறிமுதல்