×

குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்க அரசாணை வெளியீடு

ஈரோடு: குண்டேரிப்பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக 57 நாட்களுக்கு தண்ணீர் திறக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 12 முதல் மே 7 வரை 15 நாட்கள் இடைவெளியில் வலது மற்றும் இடது வாய்க்கால்கள் நீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.


Tags : dam ,Gunderippallam ,Irrigation for Release of Water , Release ,water ,irrigation ,Gunderippallam dam
× RELATED வத்தலகுண்டு அருகே மருதாநதி அணை நிரம்பியது