×

கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள்: சுகாதாரத்துறை

டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட 4067 பேரில் 1445 பேர் டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்றவர்கள் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் ஆண்கள் 76% பேரும், பெண்கள் 24% பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களில் 63% பேர் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : conference ,Department of Health ,Delhi ,Participants ,Delhi Conference ,Corona , Corona, 1445 people, Delhi Conference, Participants, Department of Health
× RELATED வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு...