×

கொரோனா தொடர்பாக முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனை

டெல்லி: கொரோனா தொடர்பாக முன்னாள் பிரதமர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளுடன் பிரதமர் மோடி தொலைபேசி மூலம் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். முன்னாள் குடியரசு தலைவர்கள் பிரணாப் முகர்ஜி, பிரதீபா பாட்டீல் மற்றும் முன்னாள் பிரதமர்கள் மன்மோகன் சிங், தேவகவுடா ஆகியோருடனும் பிரதமர் மோடி ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

Tags : Modi ,prime ministers ,presidents ,Corona ,leaders , Corona, leaders, PM Modi, adv
× RELATED பொருளாதார விவகாரத்தில் மிகப்பெரிய...