×

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார் பிரதமர் மோடி

சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் பிரதமர் மோடி நலம் விசாரித்தார். தாயார் தயாளு அம்மாளின் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்தார். பிரதமர் மோடியின் உடல் நலம் குறித்தும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டறிந்தார். உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் ஸ்டாலினை தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார்.


Tags : MK Stalin ,Modi ,DMK , PM Modi,telephoned ,DMK leader,MK Stalin
× RELATED சொல்லிட்டாங்க...