×

தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக புதிய டீன் நியமனம்: சுகாதாரத்துறை செயலாளர்

சென்னை: தருமபுரி, ஈரோடு, பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு தற்காலிகமாக புதிய டீன் நியமிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். பேராசிரியர்களுக்கு பதிவு உயர்வு அளித்து புதிய டீனாக நியமித்து உத்தரவிட்டார்.


Tags : New Dean ,Government Hospital ,Secretary of Health ,Erode ,Perambalur ,Dharampuri ,Government Hospitals , Government Hospitals, New Dean, Appointment, Secretary of Health
× RELATED எலி செத்த எண்ெணயை சமையலுக்கு...