×

கொரோனா தடுப்பு குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை

டெல்லி: கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து எதிர்க்கட்சி தலைவர்களுடன் வருகின்ற 8-ம் தேதி பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளார். நாடாளுமன்ற கட்சித் தலைவர்களுடன் ஏப்ரல் 8-ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் ஆலோசனையில் ஈடுபட உள்ளார்.


Tags : Modi ,Opposition Leaders ,Opposition Leaders Corona ,Adv , Corona, Opposition Leaders, Prime Minister Modi, Adv
× RELATED மூன்றாம் கட்ட தேர்தலில் அதிகபட்சமாக...