×

டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழப்பு

டெல்லி: டெல்லி சமய மாநாட்டில் பங்கேற்ற 1023 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர், 601 பேருக்கு கொரோனா, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2902-ஆக அதிகரித்துள்ளது.

Tags : conference ,Delhi ,persons ,Corona ,Delhi Conference , Delhi Conference, 1023 persons, Corona
× RELATED இட ஒதுக்கீட்டை அதிகரிப்பதற்கான...