×

டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386-ஆக அதிகரிப்பு

டெல்லி: டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 386-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது. டெல்லியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 386 பேரில் 259 பேர் மாநாட்டில் பங்கேற்றவர்கள்.


Tags : Delhi ,deaths , Delhi, Corona
× RELATED டெல்லி அலிபூரில் உள்ள கார்னிவல் சொகுசு விடுதியில் பயங்கர தீ விபத்து..!!