×

தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 9,000 பேர் கண்டறியப்பட்டுள்ளனர்..:உள்துறை அமைச்சகம் தகவல்

டெல்லி: தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 9,000 பேர் உள்துறை அமைச்சகத்தால் கண்டறியப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று உள்துறை இணை செயலர் சலிலா ஸ்ரீவத்சவா தெரிவித்துள்ளார். இவர்களில் 1,306 பேர் வெளிநாட்டவர் என கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Tabliq Jamaat , Over 9,000 ,identified , Tabliq Jamaat,Home Ministry ,
× RELATED டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத்...