×

டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டை சேர்ந்த 960 அயல்நாட்டு உறுப்பினர்களின் விசாக்கள் ரத்து

டெல்லி: டெல்லியில் நடைபெற்ற தப்லிக் ஜமாத் மாநாட்டை  சேர்ந்த 960 அயல்நாட்டு உறுப்பினர்களின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டு கருப்பு பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதில் 379 இந்தோனேசியர்கள், 110 வங்கதேசத்தினர், இங்கிலாந்தை சேர்ந்தவர்கள் 9 பேர், 4 அமெரிக்கர்கள், 6 சீனர்கள், பிரான்ஸை சேர்ந்த 3 பேரும் இருக்கின்றனர்.

Tags : Delhi ,Tabliq Jamaat Conference ,Tablik Jamaat , Delhi, Tablik Jamaat, 960 Foreign Members, Visas canceled
× RELATED அமலாக்கத்துறை காவல் சட்ட விரோதம் கெஜ்ரிவால் உயர் நீதிமன்றத்தில் மனு