×

2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து

லண்டன்: 2-ம் உலகப்போருக்கு பிறகு முதல் முறையாக விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் ஜுன் 29-ம் தேதி விம்பிள்டன் டென்னிஸ் போட்டி தொடங்க இருந்தது.


Tags : tennis tournament ,Wimbledon ,time ,World War II , Wimbledon Tennis Tournament, canceled
× RELATED அதிக முறை தேர்வான எம்பிக்குத்தான்...