×

நாடு முழுவதும் ரசாயனம், உரத்துறை மருந்துகள் தட்டுப்பாடு இல்லை: மத்திய அரசு விளக்கம்

டெல்லி: நாடு முழுவதும் மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இல்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. ரசாயனம் மற்றும் உரத்துறை மருந்துகள் விநியோகம் தொடர்ந்து கண்காணிக்கப்படுகிறது.


Tags : government , Chemicals, Furnishing Drugs, Federal Government
× RELATED மொத்தமுள்ள 37,553 அரசுப் பள்ளிகளில் 20,332...