×

கேரளாவிலிருந்து தென்காசி வந்த 2 பெண்களுக்கு காய்ச்சல் இருப்பதால் ஊருக்கு வராமல் மக்கள் தடுத்து நிறுத்தம்

தென்காசி: கேரளாவிலிருந்து தென்காசி வந்த 2 பெண்களை ஊருக்கு வராமல் மக்கள் தடுத்து நிறுத்தினர். கொரோனா அச்சத்தால் பாவூர்சத்திரத்தை சேர்ந்த 2 பெண்கள் ஊர்மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 2 இளம்பெண்களுக்கும் காய்ச்சல் இருந்ததால் பேருந்து நிலையத்திலேயே தங் வைத்துள்ளனர்.


Tags : women ,Tenkasi ,Kerala ,town ,females , Two females,Kerala, Tenkasi have fever,prevented , town
× RELATED எஸ்ஐ மனைவி அருகே பஸ்சில் அமர்ந்ததால்...