×

புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக, பாஜக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டம்

புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவையில் அதிமுக மற்றும் பாஜக எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பற்றி பேச அனுமதிக்கவில்லை எனக்கூறி எம்.எல்.ஏ-க்கள் தர்ணா போராட்டம் நடத்திவருகின்றனர்.


Tags : AIADMK ,BJP ,Puducherry Puducherry Assembly ,fight , AIADMK ,BJP MLAs, Puducherry ,Assembly
× RELATED பரமக்குடி, உளுந்தூர்பேட்டை அதிமுக எம்எல்ஏக்கள் 2 பேருக்கு கொரோனா உறுதி