×

சேலம் அருகே சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல்

சேலம்: கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மீன் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. சமூக இடைவெளியை கடைபிடிக்க போதுமான ஏற்பாடுகளை செய்யாததால் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.


Tags : space ,Salem ,fish shop , fish shop ,practicing, social ,Salem
× RELATED 108 ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை