×

கொரோனா எதிரொலி: 2,642 விசாரணை கைதிகளை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் தகவல்

சென்னை: கொரோனா எதிரொலி: 2,642 விசாரணை கைதிகளை ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ளதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல் தெரிவித்துள்ளார். விடுப்பில் உள்ள கைதிகளின் பரோல் காலத்தை நீட்டிப்பது குறித்தும் தமிழக அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Tags : Law Minister ,Corona Echo ,detainees , Corona, 2,642 detainees , bail
× RELATED நீதித்துறை மீதான விமர்சனம் ஏற்க முடியாது: மத்திய சட்ட அமைச்சர் ஆவேசம்