×

வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளிவைப்பு..: ரிசர்வ் வங்கி ஆளுநர் பேட்டி

டெல்லி: வங்கிகளில் வாங்கிய கடனுக்கான 3 மாத தவணைகள் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியுள்ளார். கொரோனா பாதிப்பால் வருமானம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால் தவணைகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மேலும் 3 மாத தவணைக்கான வட்டியையும் ரிசர்வ் வங்கி தள்ளி வைத்துள்ளது.


Tags : Governor ,Reserve Bank , Reserve Bank, Governor, Debt Relief
× RELATED ரிசர்வ் வங்கி கவர்னருக்கு ப.சிதம்பரம் அறிவுரை