×

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை

சென்னை: கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார். அனைத்து ஆட்சியர்களுடன் நாளை காலை 10.30-க்கு காணொளி காட்சி மூலம் ஆலோசனை நடத்துகிறார்.


Tags : Palanisamy ,Corona ,Adv , Corona, Preventive Action, Chief Palanisamy, Adv
× RELATED தூய்மை பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை:...