×

போடி அருகே ராசிங்கபுரம் அரளியூத்து வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 பேர் உயிரிழப்பு

தேனி: தேனி மாவட்டம் போடி அருகே ராசிங்கபுரம் அரளியூத்து வனப்பகுதியில் ஏற்பட்ட தீயில் சிக்கி 4 பேர் உயிரிழந்துள்ளனர். காட்டுத் தீயில் சிக்கி விஜயமணி, கீர்த்திகா, மஞ்சு, மகேஷ் ஆகியோர் உயிரிழந்துள்ளனர்.


Tags : forest ,Rasingapuram Araliyuttu ,Bodi Bodi , Four killed , fire ,Rasingapuram Araliyuttu ,forest near Bodi
× RELATED சுற்றுலா பயணிகள் செல்ல தடை ஊட்டி பைன் பாரஸ்ட் பகுதியில் புலி நடமாட்டம்