×

சிஏஏ-வை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாகில் நடந்து வந்த 101 நாள் பெண்கள் போராட்டம் ஒத்திவைப்பு

டெல்லி: சிஏஏ-வை எதிர்த்து டெல்லி ஷாஹீன் பாகில் நடந்து வந்த 101 நாள் பெண்கள் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக 144 தடை பிறப்பிக்கப்பட்டதால் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவாமல் இருக்க கடந்த ஒரு வாராமாக இடைவெளி விட்டு சில பெண்கள் போராடி வந்தனர்.


Tags : CAA ,Shaheen Bagh ,Agitation of Postponement , Postponement , 101-day women's agitation , Shaheen Bagh , CAA
× RELATED ஒலிம்பிக் போட்டியை தள்ளிவைத்தது நல்லதுதான்...: அஜய் சிங் சொல்கிறார்