×

இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 467-ஆக உயர்வு

டெல்லி: இந்தியாவில் கொரோனா உறுதி செய்யப்பட்டோரின் எண்ணிக்கை 467-ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து 24 பேர் குணமடைந்துள்ளனர் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Tags : India ,coroners , India, Corona
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!