×

விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை 2 மடங்கு அதிகரிக்க ப.சிதம்பரம் வேண்டுகோள்

சென்னை: விவசாயிகளுக்கு வழங்கப்படும் மானியத்தை 2 மடங்கு அதிகரிக்க ப.சிதம்பரம் வேண்டுகோள் விடுத்துள்ளார். நிலம் குத்தகை எடுத்து விவசாயம் செய்வோருக்கு மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்தார். நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று நிவாரணம் அறிவிப்பார் என்ற தகவலை வரவேற்றுள்ளார்.

Tags : P. Chidambaram , Farmers, subsidy, 2s., P.chidambaram, plea
× RELATED ஊரடங்கு 3.0 இன்றுடன் முடிவடைகிறது; அரசு...