×

ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற காலக்கெடு நீட்டிப்பு

டெல்லி:  ரத்து செய்யப்பட்ட ரயில்களுக்கான டிக்கெட் கட்டணத்தை திரும்பப்பெற காலக்கெடு நீடிக்கப்பட்டுள்ளது. கொரோனா எதிரொலியாக 3 நாட்கள் என்பதை 3 மாதங்களாக நீட்டித்து ரயில்வே அறிவித்துள்ளது. டிக்கெட் கவுண்டர்களில் 3 மாதங்கள் வரை திரும்ப பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Cancellation, Trains, Ticket Fare, Deadlines, Extensions
× RELATED டெல்லி நாடாளுமன்ற வளாகத்தில் தேசிய...