×

சொல்லிட்டாங்க...

கொரோனா  பாதிப்பிற்காக டெல்லியை இப்போது முடக்க வேண்டிய அவசியம் இல்லை. - டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்

கொரோனா வைரஸ் பாதிப்பு நாடுகளில் இந்தியா 2ம் நிலையில் உள்ளது. அது 3ம் நிலைக்கு போய்விடக்கூடாது. - நடிகர் ரஜினிகாந்த்

கொரோனாவை முற்றாக அழிக்க உலகம் கண்டறிந்த ஒரே மா மருந்து மக்கள் ஓரிடத்தில் கூடக்கூடாது. - இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன்

அரசு மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கான உள் ஒதுக்கீட்டு உரிமை, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும்  நீட்டிக்கப்பட வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

Tags : Kejriwal ,Delhi , Delhi CM Kejriwal, coronavirus
× RELATED டெல்லியில் உள்ளூர் தொழிலாளர்களை...