×

கொரோனாவை தடுக்க ஊரடங்கை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ டிவிட்டரில் இருந்து நீக்கம்

சென்னை: கொரோனாவை தடுக்க ஊரடங்கை ஆதரித்து நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட வீடியோ டிவிட்டரில் இருந்து நீக்கப்பட்டது. தங்களது விதிமுறைகளுக்கு எதிரானது எனக் கூறி டிவிட்டர் நிறுவனம் ரஜினி வீடியோவை நீக்கியுள்ளது.


Tags : Rajinikanth ,Corona , Corona, actor Rajinikanth, video removal
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...