×

கொரோனா அச்சம் காரணமாக சிறு தொழில்கள் எங்கும் மூடப்படவில்லை..: முதல்வர் பேச்சு

சென்னை: கொரோனா அச்சம் காரணமாக சிறு தொழில்கள் எங்கும் மூடப்படவில்லை; அச்சம் கொள்ள தேவையில்லை என்று சட்ட பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட்டுள்ளன. மேலும் கொரோனா வைரஸ் உள்நாட்டில் வசிக்கும் மக்களிடம் இருந்து பரவவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


Tags : businesses , Small, businesses, shut down,corona
× RELATED மீண்டும் கேட்கிறது டம்... டம்... சத்தம்...