×

டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனு..: ஐகோர்ட் கிளை தள்ளுபடி

மதுரை: டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடக் கோரிய மனு தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக 31-ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தி மனு தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Tags : Icort Branch ,Task Shop , Petition ,close ,Task Shop ,Icort Branch ,dismissed
× RELATED உபரி ஆசிரியர் கலந்தாய்வுக்கு...