×

நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி: உச்சநீதிமன்றம் உத்தரவு

டெல்லி: நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாளை காலை தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட  உள்ள நிலையில் அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Tags : Pawan Kumar ,murder conviction , Pawan Kumar,acquitted , Nirbhaya murder ,conviction
× RELATED ராஜீவ்காந்தி கொலை குற்றவாளி...