×

சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் வழங்கப்படும்: அமைச்சர் அன்பழகன்

சென்னை: சென்னை துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பாரதி மகளிர் கல்லூரிக்கு கூடுதலாக 10 வகுப்பறைகள் வழங்கப்படும் என அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார். பாரதி மகளிர் கல்லூரி அருகே நடைமேம்பாலம் அமைக்க முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Bharathi Ladies College ,Chennai Harbor ,classrooms ,Anbalakan Bharathi Ladies College ,Minister Anbalakan , Bharathi Ladies College, Chennai Harbor, 10 additional classrooms , provided, Minister Anbalakan
× RELATED கொரோனா சமூக பரவலாக மாறவில்லை: அமைச்சர் விஜயபாஸ்கர் பேட்டி