×

கொடைக்கானலில் இன்று அனைத்து தங்கும் விடுதிகளும் மூடல்

கொடைக்கானல்: கொடைக்கானலில் இன்று அனைத்து தங்கும் விடுதிகளும் மூடப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கொடைக்கானலில் வைத்து விடுதிகளும் மூடியுள்ளனர். நேற்றே பெரும்பாலான விடுதிகள் மூடப்பட்டதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் வெளியேறினர்.


Tags : Kodaikanal ,halls ,Closure , Closure ,halls ,residence
× RELATED காட்டு மாடு தாக்கி மாணவன் காயம்