×

தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த புதிய மனு தள்ளுபடி

டெல்லி: தூக்குத் தண்டனையை ரத்து செய்யக்கோரி நிர்பயா குற்றவாளி முகேஷ் சிங் தாக்கல் செய்த புதிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 2012ல் நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தின் போது தான் சம்பவ இடத்தில் இல்லை என தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறுத்தி வைக்க கோரிய முகேஷின் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார்.


Tags : Mukesh Singh , Nirbhaya guilty, Mukesh Singh, petition, dismissed
× RELATED அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும்...