×

பெருந்துறையில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்- அப்பில் வதந்தி பரப்பியவர் கைது

ஈரோடு: ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் கொரோனா வைரஸ் பற்றி வாட்ஸ்- அப்பில் வதந்தி பரப்பியவர் கைது செய்யப்பட்டுள்ளார். வாட்ஸ்- அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் வதந்தி பரப்பிய இளைஞர் வெங்கடாசலம் கைது செய்யப்பட்டுள்ளார்.


Tags : Peruvian ,Watts , Peruvian, corona, gossiper, arrested
× RELATED தேனியில் சமூக வலைதளங்களில் தீயாக...