×

இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரித்து புதிய சாதனை

விண்வெளியில் மின்சாரம் நீரும் தயாரித்து இஸ்ரோ புதிய சாதனை படைத்துள்ளது. இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரித்துள்ளது. பியூயல் செல் கருவி இயக்கப்பட்டு 100 வாட் மின்சாரம் வெற்றிகரமாக தயாரிக்கப்பட்டதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.

The post இஸ்ரோ புத்தாண்டு அன்று பி.எஸ்.எல்.வி. சி-58 ராக்கெட்டில் அனுப்பிய ஃபியூயல் செல் மூலம் மின்சாரம் தயாரித்து புதிய சாதனை appeared first on Dinakaran.

Tags : PSLV ,New Year ,ISRO ,Dinakaran ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!