×

அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைப்பு

சென்னை: அரசு போக்குவரத்து தொழிலாளர்களின் ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சறுத்தல் காரணமாக பேச்சுவார்த்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


Tags : talks ,state transport workers ,State ,postponement negotiations ,transport workers , Government, transport workers, wage hikes, negotiations, postponement
× RELATED மாதக்கடன் தவணை ஒத்திவைப்பு பயன் அளிக்காது: ராமதாஸ் அறிக்கை